மௌன ராகம் 2 சீரியலை விட்டு விலகிய முக்கிய பிரபலம் – இனி இவருக்கு பதில் இவர் தான்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியல் முதல் சீசனை விட 2வது சீசன் தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சக்திக்கும் இப்பொழுது வருணுடன் திருமணம் முடிய சீரியல் மேலும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. காதம்பரிக்கு நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரித்தும் வருகிறது.

காதம்பரிக்கு உண்மை தெரிந்தால் சக்தி மல்லிகாவின் நிலை என்னாகுமோ என்ற பதட்டம் அனைவருக்குமே உள்ளது. ஸ்ருதி தான் நினைத்தது போலவே தருணிடம் கொஞ்சம் கொஞ்சமாக பழகி வருகிறார். தன் பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டதே என்ற நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார் மனோகர்.

இவரால் இந்த சீரியலில் கதைக்களமே விறுவிறுப்பாக சென்றது. வருணுக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ சக்தி தான். இந்நிலையில் இந்த மனோகர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபலம் சில காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகியுள்ளார். அதற்கு பதில் வேறு ஒருவர் களமிறங்கியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here