கழுத்தில் தாலி தொங்க ரீல்ஸ் செய்து அசத்திய மௌன ராகம் நடிகை – அப்போ மாப்பிள்ளை யாரு??

0

மௌன ராகம் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சக்தி தற்போது கழுத்தில் தாலியுடன் செய்யும் ரீல்ஸ் எல்லாம் வைரலாகி வருகிறது.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் தற்போது சக்திக்கு யாருடன் திருமணம் நடக்கும்?? என்ற ஆர்வம் அனைவர்க்கும் இருந்து வருகிறது. கடைசி நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணா இந்த திருமணத்தை நிறுத்துவாரா?? அல்லது வருணை தான் திருமணம் செய்துகொள்வரா?. என்ற குழப்பம் அனைவர்க்கும் உள்ளது.

இன்றைய எபிசோடில் கூட திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டுள்ளது. கார்த்திக் இந்த கல்யாணத்திற்கு வர யாரும் வா என்று கூட அழைக்கவில்லை. இது சக்திக்கு மன வேதனையாக உள்ளது. ஆனாலும் கார்த்திக் இதனை பெரிய விஷயமாக நினைக்கவில்லை.

எப்படியோ தன் அப்பாவாவது இந்த திருமணத்திற்கு வந்தாரே என்று நினைத்து சந்தோஷமடைகிறார். அதன் பின் தற்போது சக்தியாக நடிக்கும் ரவீனா கழுத்தில் தாலியுடன் ரீல்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்படி என்றால் கண்டிப்பாக திருமணத்தில் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை. ஆனால் சக்திக்கு தாலி கட்டியது வருணா?? தருணா?? என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here