விஜய் டிவியில் திடீரென மாற்றியமைக்கப்பட்ட ஹிட் சீரியல் – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் மௌன ராகம் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியல் ஆரம்பித்தது சில நாட்களே என்றாலும் அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. அதுவும் சக்தி, வருண் திருமண எபிசோடு டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பானது. 10 மணி சீரியல் என்றாலும் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சில அம்சங்கள் மாற்றியமைக்கபட்டுள்ளது.

அதாவது வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். லாக்டவுன் சமயத்தில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டிருக்கும் போதே ரசிகர்கள் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்று அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். இப்பொழுது இந்த தகவலை கேட்டு பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here