அம்மாவின் ஆபரேஷனுக்காக பாட்டு பாடி அனைவரையும் கலங்க வைத்த சக்தி – கோவத்தில் கொந்தளிக்கும் ஸ்ருதி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் சக்தி அம்மாவின் சர்ஜரிக்காக வீடியோ ஒன்றை அப்லோட் செய்ய அது தருணின் பார்வைக்கு வருகிறது. இதனால் மிகவும் கவலையடைகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் சத்யா தனது அம்மாவின் ஆபரேஷனுக்காக தொடந்து போராடி வருகிறார். எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் அம்மாவை பற்றிய பாட்டை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் பாடிய அந்த பாடல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஸ்ருதி ஒருபக்கம் தருணை நினைத்து அழுதுகொண்டுள்ளார். அவர் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் சொல்கிறார். அடுத்ததாக வருண் தன் நிலையை நினைத்து தனியாக யோசித்துக்கொண்டுள்ளார். தருண் வந்து வருணை சமாதானம் செய்கிறார்.

அம்மா இந்நேரம் உயிரோடு இருந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் என்றும் கூறுகிறார். அடுத்ததாக தருணுக்கு கால் வர அவரது நண்பர் வீடியோ ஒன்றை அனுப்பியதாக சொல்கிறார். அதனை பார்த்தால் சக்தியின் வீடியோ.

“குக் வித் கோமாளி” ஷிவாங்கி செய்த சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

தனனை இந்த அளவுக்கு வெறுத்துட்டியே சத்யா என்று அழுகிறார். இந்த வீடியோ ஸ்ருதிக்கு செல்ல அதனை பார்த்து கடுப்பாகி வீட்டில் உள்ள அனைவரையும் அழைக்கிறார். அதனை கார்த்திக் இடமும் காட்டுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here