64 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் – மோட்டோ ஜி 9 அறிமுகம் எப்போது?

0

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய சில தினங்களில் தனது மற்றுமொரு புதிய படைப்பான மோட்டோ ஜி 9 அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? அதன் விலை எவ்வளவு? எப்போது அறிமுகப்படுகிறது? உள்ளிட்ட முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

மோட்டோ ஜி 9 சிறப்பம்சங்கள்:

உள்ளீடு திறன் – 4 ஜிபி ராம் + 128 ஜிபி ரோம்
பேட்டரி – 6000mAh
ஆப்பிரேட்டிங் சிஸ்டம் (OS) – ஆண்டிராய்டு 10
ப்ரோஸ்ஸ்ஸர் – குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662
டிஸ்பிளே – 6.8″ மேக்ஸ் விஷன் டிஸ்பிலே
வண்ணங்கள் – எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ்
பின்புற கேமரா – 64 MP + 2 MP மேக்ரோ சென்சார் + 2 MP டெப்த் சென்சார் கொண்ட 3 கேமராக்கள்
செல்பி கேமரா -16MP FHD கேமரா

172.14 x 76.79 x 9.66 mm டைமென்ஷன்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 221கி எடை கொண்டது. 20 டர்போ பவர் சார்ஜ் கொண்டதால் 60 மணி நேரம் வரை சார்ஜ் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்குமா?

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த மோட்டோ ஜி 9 விலை ரூ.11,999/- மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here