குழந்தையை துன்புறுத்தி தாக்கிய வெறி பிடிச்ச தாயின் வாக்குமூலம் !!!

0

விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கு பிறந்த குழந்தையை மிகவும் கொடூரமான முறையில் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடீயோவை பார்க்கும் மக்கள் அனைவரும் கொலை செய்துள்ள நபரை திட்டி வருகின்றனர். போலீசார் தற்போது அந்த பெண்ணை கைது செய்துள்ளாராம். கொஞ்சம் கூட இரக்கம் என்ற ஒன்று இல்லாமல் குழந்தையினை தாக்கியது மக்களை வெறுப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த பெண் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் தற்போது அந்த பெண்ணை ஒரு வழியாக கைது செய்துள்ளனர். அந்த பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு வடிவேலன் என்பவரை திருமணம் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வரை இருவரும் சென்னையில் தான் குடி இருந்துள்ளனர். ஆனால், கொரோனா தாக்கத்தின் காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகள். அதில் இரெண்டாவதாக பிறந்த குழந்தை தான் பிரதீப். அந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்த குழந்தையாம். சில நேரங்களில் பிரதீபுக்கு கை, கல் விடைத்து விடுமாம். அதே போல் பிரதீப்பின் அம்மா எப்போதுமே போன் பேசி கொண்டே இருப்பாராம். அவர் தன்னுடன் பணி புரிந்த ஒருவரை விரும்புவதாகவும், அவருடன் தான் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். பிரதீப்பின் அம்மா தனது கணவருடன் விவாகரத்து வாங்கி விட்டாராம். அதன் பிறகு தான் பிரதீப்பை அடித்து தாக்குவது போல போனில் ரெகார்ட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here