T20 WC 2022: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் வெளியிடு…, டாப் 10 ல் ஒரே ஒரு இந்திய வீரர் தானா??

0
T20 WC 2022: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் வெளியிடு..., டாப் 10 ல் ஒரே ஒரு இந்திய வீரர் தானா??

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு இடையிலான போட்டிக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிக விக்கெட்டுகள்:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில், இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பட்டியலில், இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி, 7 வது இடத்தில் உள்ளார்.

T20 WC 2022: 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்ற நியூசிலாந்து!!

இதில், இலங்கையின் வனிந்து ஹசரங்கா 13, நெதர்லாந்தின் பாஸ் டி லீடே மற்றும் ஜிம்பாப்வேயின் முசரபானி தலா 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் சூப்பர் 12 சுற்றுகள் முடிந்தவுடன் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here