T20 டெத் ஓவரில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் இவர் தானா?? வெளியாகி தகவல்!!

0
T20 டெத் ஓவரில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் இவர் தானா?? வெளியாகி தகவல்!!
T20 டெத் ஓவரில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் இவர் தானா?? வெளியாகி தகவல்!!

டி20 போட்டிகளில் கடைசி ஓவரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உள்ளார்.

அதிக சிக்ஸர்கள்:

கிரிக்கெட்டை பொறுத்தவரையில், ஐசிசியானது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வடிவங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் டி20 போட்டியானது மிகவும் குறுகிய நேரத்தில் முடிந்தாலும், வீரர்களின் சாதனை பட்டியலானது மிக பெரியதாக தான் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், இதுவரை சர்வதேச அளவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தான் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து 7 வது இடத்தில் இந்தியாவின் விராட் கோஹ்லி உள்ளார். இவர்கள் இருவரும் டாப் ஆர்டரில் களமிறங்கி பேட்டிங்க்கு அதிக கை கொடுக்க கூடியவர்கள்.

இவர்களை தவிர்த்து, இந்திய அணியில், பின் வரிசையில் களமிறங்கி குறைந்த பந்துகளை சந்தித்தாலும் அணியின் வெற்றிக்கு, தோனி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இவர்களில், 20 வது ஓவரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் யார் என்று பார்த்தால், ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி 12 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 10 சிக்ஸர்களுடன் 2வது இடத்தை உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here