சிக்ஸரில் சாதனை படைத்த இந்திய வீரர்கள்…, வெளியான டாப் லிஸ்ட் இதோ!!

0
சிக்ஸரில் சாதனை படைத்த இந்திய வீரர்கள்..., வெளியான டாப் லிஸ்ட் இதோ!!
சிக்ஸரில் சாதனை படைத்த இந்திய வீரர்கள்..., வெளியான டாப் லிஸ்ட் இதோ!!

சர்வதேச அளவிலான இந்திய அணியானது, ஐசிசியின் மூன்று வடிவ தொடரிலும் டாப் 3 இடத்தை பிடித்து நிலையான அணியாக திகழ்கிறது. அதாவது, அணிகளுக்கான தரவரிசையில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் நம்பர் 1 இடத்தையும், ஒருநாள் தொடர்களுக்கான தரவரிசையில் நம்பர் 3 இடத்தையும் இந்திய அணி பிடித்து முன்னணி அணியாக திகழ்கிறது. இது மட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்களுக்கான பட்டியலிலும் இந்திய வீரர்களை முன்னிலை பெற்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏப்ரல் முதல் ஜூன் வரை திருமணமானவர்களுக்கு ரூ.141.60 கோடி செலவில் நிதியுதவி., சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஆந்திர முதல்வர்!!!

அதாவது, 140 இன்னிங்ஸில் 182 சிக்ஸர்களை விளாசி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, 107 இன்னிங்ஸில் 117 சிக்ஸர்களை விளாசி சர்வதேச அளவில் 7 வது இடத்தையும் இந்திய அளவில் 2வது இடத்தையும் விராட் கோலி பிடித்துள்ளார். இதில், இந்திய அவளில் சூர்யகுமார் யாதவ் 49 இன்னிங்ஸில் 101 சிக்ஸர்களையும், கே எல் ராகுல் 68 இன்னிங்ஸில் 99 சிக்ஸர்களும் மற்றும் யுவராஜ் சிங் 51 இன்னிங்ஸில் 74 சிக்ஸர்களும் விளாசி அடுத்த 3 இடங்களை தக்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here