இந்திய அணியை அச்சுறுத்தும் டாப் 4 பேட்ஸ்மேன்கள்…, வெளியான லிஸ்ட் இதோ!!

0
இந்திய அணியை அச்சுறுத்தும் டாப் 4 பேட்ஸ்மேன்கள்..., வெளியான லிஸ்ட் இதோ!!
இந்திய அணியை அச்சுறுத்தும் டாப் 4 பேட்ஸ்மேன்கள்..., வெளியான லிஸ்ட் இதோ!!

சர்வதேச இந்திய அணியானது, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஐசிசியின் நம்பர் 1 அணியாக திகழ்கிறது. இதில், கடந்த 2007 ஆம் ஆண்டு மட்டுமே டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற இருதரப்பு தொடர்களை அதிக அளவில் வென்றுள்ளது. இதனால் தான், சமீபகாலமாக உலக கோப்பைகளை இந்திய அணி வெல்ல தவறினாலும் ஐசிசி நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனாலும், டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து, இந்திய பவுலர்களை திணறடித்த எதிரணி பேட்ஸ்மேன்களுக்கான டாப் 4 பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் 524 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 500, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 475 மற்றும் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 438 ரன்கள் என டாப் 4 இடத்தை பிடித்துள்ளார்.

உலக கோப்பை தொடருக்கான முதல் அணி அறிவிப்பு…, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here