ரன் அவுட்டில் சிறந்த ஐபிஎல் வீரர் யார்?? டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்த CSK அணியினர்!!

0
ரன் அவுட்டில் சிறந்த ஐபிஎல் வீரர் யார்?? டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்த CSK அணியினர்!!
ரன் அவுட்டில் சிறந்த ஐபிஎல் வீரர் யார்?? டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்த CSK அணியினர்!!

ஐபிஎல் வரலாற்றில், அதிக முறை ரன் அவுட் செய்தவர்களுக்கான பட்டியலில் வெளியாகி உள்ளது.

ரன் அவுட்

ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி நடைபெற இருப்பதால், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் விரைவில், அவர்களது ஐபிஎல் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில், முன்னணி அணிகளான CSK, MI, SRH மற்றும் KKR உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி ஏமாற்றத்தை தந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் எதிர்வரும் சீசனில், இந்த அணிகள் அனைத்தும் மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுவரை 15 சீசன்களை கடந்துள்ள ஐபிஎல் தொடரில், எதிரணி வீரரை அதிக முறை ரன் அவுட் செய்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

IND vs AUS 4th Test: ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்…, அனில் கும்ப்ளே சாதனை சமன் செய்து அசத்தல்!!

இந்த பட்டியலில், CSK அணியின் ஜடேஜா 23 முறையும், தோனி 21 முறையும் எதிரணியை ரன் அவுட் செய்து முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, விராட் கோலி 19, மணீஷ் பாண்டே மற்றும் சுரேஷ் ரெய்னா தலா 16, தினேஷ் கார்த்திக் 15, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் டுவைன் பிராவோ தலா 14 முறையும் ரன் அவுட் செய்து பில்டிங்கில் அசத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here