T20யில் சதங்களின் நாயகனாக உருவெடுக்கும் பாகிஸ்தான் நட்சத்திரம்…, கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிப்பாரா??

0
T20யில் சதங்களின் நாயகனாக உருவெடுக்கும் பாகிஸ்தான் நட்சத்திரம்..., கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிப்பாரா??
T20யில் சதங்களின் நாயகனாக உருவெடுக்கும் பாகிஸ்தான் நட்சத்திரம்..., கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிப்பாரா??

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐபிஎல்) வடிவத்தில் இலங்கையில் எல்பிஎல் (LPL) தொடர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது சீசன் கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் 5 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கொலோம்போ ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர், காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 59 பந்தில் 8 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட சதம் (104) அடித்து அசத்தி உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், டி20 வடிவில் அதிக சதம் அடித்த டாப் 6 வீரர்களில் 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 455 இன்னிங்ஸில் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, பாபர் அசாம் 10* (254 இன்னிங்ஸ்), கிளிங்கர் 8 (198 இன்னிங்ஸ்), வார்னர் 8 (355 இன்னிங்ஸ்), கோலி – 8 (357 இன்னிங்ஸ்), பின்ச் – 8 (376 இன்னிங்ஸ்) என டாப் 6 இடத்தில் உள்ளனர்.

உலக கோப்பை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்…, வாழ்த்து மழையில் கேன் வில்லியம்சன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here