
சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிக சதம் அடித்து உள்ள தற்போது விளையாடும் வீரர்களுக்கான டாப் லிஸ்ட் பட்டியல் வெளியாகி உள்ளது.
டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் விராட் கோலி மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்டில் சதம் அடித்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரனார். மேலும், சச்சின் 100 வது சதத்தை விரைவில் விராட் கோலி அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவர், டெஸ்டில் 28, 50 ஓவரில் 46 மற்றும் டி20 யில் ஒரு சதம் என 75 சதங்களை அடித்து, சர்வதேச அளவில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது விளையாடும் வீரர்களில், அதிக சதம் அடித்தவர்களுக்கான பட்டியலில் விராட் கோலி நம்பர் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தலா 45 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
ISL: பெனால்டி ஷாட்டில் வீழ்ந்த மும்பை சிட்டி…, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி!!
இவரை தொடர்ந்து, இந்தியாவின் ரோஹித் சர்மா 43, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 42 மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 40 சதங்களுடன் டாப் 6 இடத்தில் உள்ளனர். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சேஸிங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களாக, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர்.