பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியா இது? – என்னங்க இப்படி போஸ் கொடுத்து அசத்துறீங்க!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணனாக நடித்து வரும் மூர்த்தி வித்தியாசமான கோணத்தில் போட்டோ சூட் நடத்தி அசத்தியுள்ளார்.

பரவசமூட்டும் போட்டோ சூட்:

தமிழ் சின்னத்திரை உலகில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  என்ற தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இடம் உண்டு.  அந்த அளவுக்கு ஒரு குடும்பமாகவே இந்த தொடரின் கலைஞர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தொடரில், மூத்த அண்ணனாக நடித்து வரும் மூர்த்தி பிரபல தமிழ் இயக்குனர் பாரதி ராஜாவின் அண்ணன் மகன் என்பதை அனைவரும் அறிவோம்.  இந்த நாடகத்தில் தன் வாழ்க்கையையே தம்பிகளுக்கு அர்ப்பணிக்கும் அண்ணனாக நடித்தவர், தற்போது வித்தியாசமான கோணத்தில் டிப்டாப் ஆக போஸ் கொடுத்து போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.  தற்போது இந்த போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here