ஏப்ரல் 5 வரை கூகிள் பே, போன் பேவுக்கு தடை?? தேர்தல் அதிகாரிக்கு மனு!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்துகொண்டுள்ளது. இந்நிலையில் பணபரிமாற்ற செயலியை 4 நாட்களுக்கு தடுக்ககோரி தேர்தல் அதிகாரிகளுக்கு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் கொரோனாவிற்கு மத்தியில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடந்துகொண்டுள்ளது. மேலும் அந்தந்த கட்சிகள் யாவும் தங்களது பரப்புரையை தொடங்கி வருகின்றனர். அதிமுக, திமுக என தங்களது தேர்தல் வாக்குறுதியை அளித்து பரப்புரையை நடத்தி வருகின்றனர்.இந்த தடவை எந்த கட்சி ஆட்சிக்கு வரவுள்ளது என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘என்ன வாணி போஜன் இப்படி சட்டையை கழட்டுறீங்க?? ஷாக்கான ரசிகர்கள்!!

வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை தடுப்பதற்காக பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் அதிகாரி சாகுவிற்கு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதாவது, நான்கு நாட்களுக்கு செயலி மூலம் பண பட்டுவாடா நடப்பத்தை தடுப்பதற்காக ஆன்லைன் செயலிகளான Google pay, Phone pay, Paytm, Amazon pay போன்றவற்றை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here