Money Heist Season 5 ரிலீஸ்!! IT கம்பனிக்கு விடுமுறை!!

0

Money Heist -5,இன்னைக்கு வெளியாகிறது. எல்லா மொழிகளிலும் இதற்கு ரசிகர்கள் இருக்காங்க முக்கியமாக லாக்டவுனில் ரொம்பவே Hype  ஏத்துன தொடர் இது.   Money Heist பகுதி – 5  2 வது பகுதி செப் 3 வெளியாகுகிறது. எப்போவும் போல இதுக்கும் Hype அதிகமாக இருக்கு. மொத்தமாக 10 எபிசோடுகள் அதில் 5 எபிசோடுகள் இன்று வெளியாகிறது.

அடுத்த 5 வது எபிசோட்கள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சொல்லிருக்காங்க. இந்த Money Heist க்கு Hype  இருக்குறதெல்லாம் சரிதான் ஆனால் கொஞ்சம் அதிகமாக Hype  இருக்கமாதிரி ஒரு விஷயம் நடந்துருக்கு. ஜெய்ப்பூரில் இருக்குற ஓரு நிறுவனம் இந்த தொடரை பாக்குறதுக்காவே விடுமுறை விட்டுருக்காங்க.

Money Heist தொடரின் தீவிரமான ரசிகரா இருப்பாரு போல அந்த நிறுவனத்தின் M.D. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்குற ‘verve logic’ கம்பனி உங்க குடும்பத்தோட நல்லா Money Heist பாத்து மகிச்சியாக இருங்கன்னு விடுப்பு விட்டுட்டாங்க. இதை எல்லாம் பாத்துட்டு  உங்க கம்பெனில போய்  எல்லாரும் லீவ் கொடுங்கன்னு கேட்டு யாரும் அடி வாங்காதீங்க.

இந்த கம்பெனி என்ன சொல்லி விடுப்பு விட்டுருக்காங்கனா, நாளைக்கு எப்படியும் பொய்யான காரணம் சொல்லி லீவ் போடுவீங்க அதெல்லாம் கேக்க நாங்க ரெடியாக இல்லை. சில நேரங்களில் சில் பண்ணறது அடுத்து வேலைக்கு நல்லா எனர்ஜியாக இருக்கும். அதுனால புகழ்பெற்ற Money Heist தொடர பார்க்குறதுக்கும் வேலை பண்ணற பணியாளர்களுக்கும் நன்றி சொல்வதற்கும் இந்த விடுப்புன்னு சொல்லிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here