உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் உள்ளதா?? அப்போ அந்த அதிர்ஷ்டசாலி நீங்க தான்!!

0
mole
mole

மச்சம் என்பது பொதுவாக ஆண் பெண் என இருபாலருக்கும் இருக்கும். ஆனால் இந்த மச்சம் ஜோதிடத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இந்த மச்சமானது பெண்களுக்கு எந்த இடத்தில் அமைந்தால் அதிஷ்டத்தை தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மச்சம்

மச்சம் என்பது அறிவியல் ரீதியாக உடலில் இறந்துபோன சிவப்பணுக்களின் வெளிபாடு தான் இந்த மச்சம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் ஜாதகத்தில் இந்த மச்சத்தை வைத்து அவர்களின் குணங்களை கூற முடியும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சிலருக்கு பிறக்கும் போதே மச்சம் தோன்றும். ஆனால் சிலருக்கோ இடையில் தான் மச்சம் தோன்றும்.

இந்த 3 சொட்டு போதும் உங்க முகத்தை பளபளப்பாக மாற்ற – தவறாம படிங்க!!

moles
moles
  • நெற்றியில் ஒருவருக்கு மச்சம் இருந்தால் அந்த பெண்ணிற்கு உயர் பதவியில் உள்ள பெரிய அந்தஸ்து உள்ள கணவன் அமைவான். இவர்கள் எல்லா விதத்திலும் வசதி வாய்ப்புகளுடன் இருப்பர்.
  • நெற்றி வலது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் தன்னம்பிக்கை நிறைந்த குணமாகவும். எவருக்கும் அஞ்சாதவராகவும் இருப்பர். இடது புறத்தில் சிவப்பு மச்சம் இருந்தால் அவள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவாள். அதே சமயம் கருப்பாக இருந்தால் ஒழுக்கமற்றவளாக இருப்பாள்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • மூக்கின் மீது மச்சம் இருந்தால் எதையும் சாதிக்கும் குணம் படைத்தவராக இருப்பார். மேலும் நினைத்தால் அதனை உடனே செய்து முடிக்கும் திறனும் அவர்களிடம் இருக்கும்.
moles
moles
  • உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் மிக அதிர்ஷ்டசாலியாகவும், ஒழுக்கமாகவும் இருப்பர். உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் நல்ல குணமுள்ள கணவர் கிடைப்பார். இவர்களுக்கு காதல் திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
  • கன்னத்தில் மச்சம் இருந்தால் வசீகரமான ஆற்றல் உள்ளவராக இருப்பார். இவர்கள் விரும்பியதை செய்து முடிக்க விரும்புபவர்.
  • ஒருவருக்கு கழுத்தில் மச்சம் இருந்தால் இவர்களுக்கு ஆண் குழந்தை தான் முதலில் பிறக்கும். இவர்கள் வீட்டில் அதிர்ஷ்டத்தை தேடி தருபவர்களாக இருப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here