புழல் சிறையில் MLA மகன் & மருமகள்., காவல் நீட்டிப்பு குறித்து நீதிமன்றம் பரபரப்பு அறிக்கை!!

0
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த 18 வயது பெண் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது அவர்கள் செய்த குற்றம் நிரூபணம் ஆனது.‌ இதனால் மகளிர் காவல் நிலையம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கேட்டு கொடுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் குற்றவாளியான கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு,  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறையில் இருக்கும் அவர்களது  காவலை  பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அவர் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here