கோவில் நிதியில் இருந்து அமைச்சருக்கு வாகனம்.., அறநிலையத்துறை மீது எழுந்த புகார்.., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0

நாட்டின் எல்லா துறைகளில் உள்ள திட்டப்பணிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிதியை கோவில் நிர்வாகம் தவறான முறையில் பயன்படுத்துவதாக ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வழக்கில் கடந்த ஆட்சியில் கோவில் நிதியில் இருந்து அமைச்சருக்கு வாகனம், கல்லூரி புதுப்பித்தல் போன்ற செயல்களை செய்துள்ளதாக அறநிலையத்துறை மீது வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அறநிலையத்துறை தேவையான செலவுகளை கோவில் நிதியில் மேற்கொள்ள கூடாது” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(26.01.2023)-முழு விவரம் உள்ளே!!!

மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு அறநிலையத்துறை விளக்கம் அளிக்க கோரி பிப்ரவரி 8ம் தேதி இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here