தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை தான் இனி செய்ய வேண்டும்.., அமைச்சர் பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கூட பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டு இருந்தது.
தற்போது இதைத்தொடர்ந்து அமைச்சர் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதாவது இனி வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின்பே ஓட்டுநர்கள் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து மோசமான நிலையில் இருந்தால் இயக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here