சென்னையில் 2,212 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி.., அமைச்சர் சேகர்பாபு!!

0
சென்னையில் 2,212 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி.., அமைச்சர் சேகர்பாபு!!
சென்னையில் 2,212 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி.., அமைச்சர் சேகர்பாபு!!

சென்னையில் கிட்டத்தட்ட 24 பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அதாவது, ராயபுரம் மண்டலம், பெருநகர சென்னை மாநகராட்சி, சூளை, இராட்லர் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (31.07.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 18 பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி படிக்கும் 1,073 மாணவர்கள் மற்றும் 1,139 மாணவியர் உட்பட மொத்தம் 2,212 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here