அமைச்சர் பொன்முடி வழக்கை யார் விசாரிப்பது? நீதிபதி அதிரடி அறிவிப்பு!!!

0
அமைச்சர் பொன்முடி வழக்கை யார் விசாரிப்பது? நீதிபதி அதிரடி அறிவிப்பு!!!
அமைச்சர் பொன்முடி வழக்கை யார் விசாரிப்பது? நீதிபதி அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் அமைச்சர் பொன்முடி சட்டவிரோத பணப்பரிமாற்ற செய்ததாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்த உள்ளார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அரசு வழக்கறிஞர் தரப்பில், “வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து யார் விசாரிப்பது என முடிவெடுக்க வேண்டும்.” என தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீதிபதி வெங்கடேஷ் அவர்கள், ” வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது பற்றி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்.” என அறிவித்துள்ளார்.

கீழடி அருங்காட்சியகம் போறீங்களா., இந்த தேதியில் மட்டும் போகாதீங்க? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here