பெற்றோர்களே.., உங்க பிள்ளைங்ககிட்ட இந்த மாதிரி நடந்துக்காதீங்க.., அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!!

0
பெற்றோர்களே.., உங்க பிள்ளைங்ககிட்ட இந்த மாதிரி நடந்துக்காதீங்க.., அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!!
பெற்றோர்களே.., உங்க பிள்ளைங்ககிட்ட இந்த மாதிரி நடந்துக்காதீங்க.., அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!!

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்:

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுப்புது திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் மாணவர்களின் கலைத்திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா சமீபத்தில் ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்படவும் அவர்கள் உலகளாவிய வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றார்.

பொதுமக்கள் கவனத்திற்கு.,இதில் அப்டேட் செய்ய நாளை தான் கடைசி! மிஸ் பண்ணாம பண்ணிடுங்க!!

அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை அன்பில் மகேஷ் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டிற்கு கூட செல்லாமல் திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்க இருந்த கலைப் பண்பாட்டு கொண்டாட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த விழாவில் மாணவியர்கள் நடிப்பு, ஓவியம், நாடகம் போன்ற கலை திறமைகளை வெளிக்காட்டினர். இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் பள்ளி மாணவிகளுக்கு ஸ்பீச் கொடுத்தார். அப்போது பேசிய அவர் பள்ளி மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது நாம் பெற்ற குழந்தைகளை, மற்ற குழந்தைகளை வைத்து ஒருபோதும் கம்பர் பண்ணாதீங்க என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here