அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை ஜூன் 11 ஆம் தேதிக்கு மாற்றம்…,முக்கிய அறிவிப்பு….,

0
அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை ஜூன் 11 ஆம் தேதிக்கு மாற்றம்...,முக்கிய அறிவிப்பு....,
அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை ஜூன் 11 ஆம் தேதிக்கு மாற்றம்...,முக்கிய அறிவிப்பு....,

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் விதமாக தமிழகத்தில் சிறப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாஜக கட்சியின் முன்னாள் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், வரும் ஜூன் 8 ஆம் தேதியன்று வேலூர் மாவட்டத்தில் வைத்து நடத்தப்பட இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டதில், இப்போது சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை டூ பெங்களூரு….,இனி இரண்டே மணி நேரத்தில்….,

அதன்படி, ஜூன் 11 ஆம் தேதியன்று வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள கந்தநேரி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவின் இந்த வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here