Saturday, April 20, 2024

54 வயதில் ரீஎன்ட்ரி கொடுக்கும் மைக் டைசன் – உற்சாகத்தில் பாக்சிங் ரசிகர்கள்..!!

Must Read

சிறந்த குத்து சண்டை வீரர் ஆன மைக் டைசன் தனது 54 வது வயதில் குத்து சண்டை போட்டியில் திரும்ப இறங்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

“கிரகத்தின் கெட்ட மனிதன்” மைக்:

குத்து சண்டை உலகத்தில் சிலர் தங்களது பெயரை பதித்து உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் , மைக் டைசன். அவர் தனது ஆக்ரோஷமான குத்துக்கு பெயர் போனவர். இது மட்டும் அல்லாமல், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இப்படியான மைக் தனது 20 வயதில் உலகின் முதல் மற்றும் இளமையான ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பட்டத்தை 1986 ஆம் ஆண்டு பெற்றார்.

ரஜினிக்கு உதவிய தமிழக தர்பார் – இ பாஸ் சர்ச்சை..!!

Mike Tyson: Boxing comeback against Roy Jones Jr confirmed
Mike Tyson: Boxing comeback against Roy Jones Jr confirmed

ஒரு காலத்தில் பலர் அஞ்சும் படியாக சிறந்த போட்டியாளராக இருந்தார். ஆனால், சில வாழ்க்கை நிகழ்வுகளால் அவரது கவனம் சிதறி, இந்த துறையில் சாதிக்க முடியாமல் போய் விட்டார். அவர் 2005 ஆம் ஆண்டு நடந்த சண்டைக்கு பின் வேறு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

தற்போது..

தற்போது மைக் மீண்டும் இந்த துறைக்கு வர முடிவு செய்து உள்ளார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி டிக்னிட்டி பார்க் என்ற இடத்தில நடக்க உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இவருக்கு எதிராக குத்து சண்டை வீரர் ஜான் ராய் விளையாட உள்ளார். முதல் போட்டிகள் 4 சுற்றாக நடைபெறும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது. மைக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒர்கவுட் செய்யும் விடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -