Cloud System இல் உள்ள குறையை கண்டுபிடித்த இந்திய பெண்.. பதிலுக்கு மைக்ரோசாப்ட் அளித்த பரிசு!!!

0

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Cloud System இல் உள்ள ஒரு Bug-ஐ கண்டறிந்த டெல்லியை சேர்ந்த சேர்த்த பெண்ணுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 22 லட்சம் பரிசு தொகையாக அறிவித்துள்ளது.

அதிதி சிங்க், இவருக்கு வயது 22, டெல்லியை சேர்ந்தவர். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சிஸ்டம்-இல் உள்ள Bug-ஐ கண்டறிந்துள்ளார். பின்னர் இவர் கண்டுபிடித்த அந்த குறையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார். இதை சரிபார்த்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவருக்கு ரூ.22 லட்சம் பரிசாக கொடுத்துள்ளது.

இவர்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் உள்ள Bug-ஐ கண்டறிந்து, அதற்காக 5.5 லட்சம் பரிசு பெற்றார்.  தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Cloud System இல் உள்ள ஒரு Bug-ஐ கண்டிடித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here