Friday, March 29, 2024

“கனெக்டிவிட்டி கோளாறை சரி செய்ய முயற்சிப்போம்” – மைக்ரோசாப்ட்..!!

Must Read

மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்து விண்டோஸ் 10 தலத்தில் குறைபாடு உள்ளது என்றும் அதனை திருத்த முயற்சி செய்யம் என்று தெரிவித்து உள்ளது.

கனெக்டிவிட்டி கோளாறு:

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 தளத்தில் குறைபாடு இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் கனெக்டிவிட்டி கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன , அதுவும் விண்டோஸ் 10 பயனாளிகள் இது குறித்து புகார் தெரிவித்து வந்தனர்.

 

Internet Connectivity Problem On Windows 10
Internet Connectivity Problem On Windows 10

நெட்ஒர்க் செட்டிங்ஸ் பகுதியில் நோ இன்டர்நெட் என்று காண்பிப்பதாகவும் , மேலும் ஐகான் நோ இண்டர்நெட் என காண்பித்தாலும் , வெப் பரிவுசர்களில் இணையம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக சிலர் தெரிவித்தனர்.இந்த கோளாறு விண்டோஸ் 10 வெர்ஷன் 2004 அப்டேட்டில் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

சரி செய்ய நடவடிக்கை:

இந்த கோளாறை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டு உறுதி செய்தது . இதனை சரி செய்ய முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தது . இதன் மூலம், கூடிய விரைவில் புதிய அப்டேடை மைக்ரோசாப்ட் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -