T20 உலக கோப்பை.., கேப்டனுடன் அதிரடியாக வெளியான வீரர்கள் லிஸ்ட்! மாஸ் காட்டிய நியூசிலாந்து அணி!!

0
T20 உலக கோப்பை.., கேப்டனுடன் அதிரடியாக வெளியான வீரர்கள் லிஸ்ட்! மாஸ் காட்டிய நியூசிலாந்து அணி!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலக கோப்பை தொடருக்கான 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி

டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்கி, நவம்பர் 23 தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

தேசிய அணியில் இடம் பிடிப்பேன்.., அதுதான் என்னோட லட்சியமே.., இந்திய வீராங்கனை ஓபன் டாக்!!

இந்த உலகக்கோப்பை அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் டேரில் மிட்செல், மார்ட்டின் கப்டில், ஆடம் மில்னே, போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் நடைபெற்ற T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட் , மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், ஆடம் மில்னே, டேரில் மிட்செல் , ஜிம்மி ஃபெல்லிப்ஸ், க்ளென்னி ஃபெல்லிப்ஸ் , மிட்செல் சான்ட்னர் , இஷ் சோதி , டிம் சவுத்தி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here