இன்று நேற்று நாளை பட நாயகிக்கு பிறந்த ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!!!

0

தமிழில் வெளியான முதல் டைம் ட்ராவல் படமான இன்று நேற்று நாளை கதாநாயகியான மியா ஜார்ஜ்க்கு தற்போது ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தன் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். தன் முதல் படத்திலேயே ஏத்தாதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். பின்னர்  விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை, அட்டக்கத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் நடித்தார்.

படங்களில் நடித்து கொண்டிருக்கும்போதே கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார் மியா. தற்போது மியாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் கணவருடன் சேர்ந்து குழந்தையின் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் மியா ஜார்ஜ்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here