ஐபிஎல் அரங்கில் அறிமுக ஆட்டத்திலேயே மும்பையை திணறடித்த இந்திய வீரர்…, அரைசதம் விளாசிய அசத்தல்!!

0
ஐபிஎல் அரங்கில் அறிமுக ஆட்டத்திலேயே மும்பையை திணறடித்த இந்திய வீரர்..., அரைசதம் விளாசிய அசத்தல்!!
ஐபிஎல் அரங்கில் அறிமுக ஆட்டத்திலேயே மும்பையை திணறடித்த இந்திய வீரர்..., அரைசதம் விளாசிய அசத்தல்!!

மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அதிக நெருக்கடியுடன் விளையாடியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், ஹைதராபாத் அணியோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்ததால் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் விளையாடியது. இதனால், அறிமுக வீரரான விவ்ராந்த் சர்மாவுக்கு ஹைதராபாத் அணி விளையாடும் லெவனில் இடம் கொடுத்தது.

“இந்திய அணிக்கு ஐபிஎல்லில் இருந்து ஒரு பினிஷர் கிடைச்சாச்சு”…, இறுதி முடிவை எடுக்கும் கட்டத்தில் பிசிசிஐ!!

இதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட விவ்ராந்த் சர்மா பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, 47 பந்தில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 69 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம், ஐபிஎல் லீக் வரலாற்றில் அறிமுக இன்னிங்ஸில் ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here