தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?? RCB அணியை சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும் MI!!

0
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?? RCB அணியை சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும் MI!!
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?? RCB அணியை சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும் MI!!

ஐபிஎல் தொடரில், இன்று அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் MI அணியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB அணியை எதிர்த்து, வான்கடே மைதானத்தில் மோத இருக்கிறது. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரில் மோதின. இதில், RCB அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது, இந்த ஐபிஎல் தொடரில் முதலில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும், அடுத்தடுத்து சில வெற்றிகளை பெற்று, தற்போது 10 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதே போல, RCB அணி ஆரம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற போதிலும், அடுத்த சில போட்டிகளில் தோல்வியை சந்தித்து, தற்போது 6வது இடத்தில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளும், இனிவரும் போட்டிகளில், தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு முன் இந்த இரு அணிகளும் மும்பையில் மோதிய 3 போட்டியில், MI அணியை வெற்றி உள்ளது. இந்த தொடர் தோல்விக்கு RCB அணி முற்றுப் புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MI அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (கேட்ச்), இஷான் கிஷன் (வாரம்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா.

RCB அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (சி), விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here