MI vs LSG: IPL பிளே ஆப்பின் கடைசி வாய்ப்பில் மும்பை & லக்னோ…, வெல்ல போவது யார்?? 

0
MI vs LSG: IPL பிளே ஆப்பின் கடைசி வாய்ப்பில் மும்பை & லக்னோ..., வெல்ல போவது யார்?? 
MI vs LSG: IPL பிளே ஆப்பின் கடைசி வாய்ப்பில் மும்பை & லக்னோ..., வெல்ல போவது யார்?? 

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்று 2வது பிளே ஆப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மோத உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முன் இந்த இரு அணிகளும், ஐபிஎல் அரங்கில் 3 முறை மோதியுள்ளன. இந்த 3 போட்டியிலும் LSG அணியே வென்றுள்ளது. இன்றைய போட்டியில், வெல்லும் அணி பிளே ஆப்பின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணிக்கு எதிராக போட்டியிடும். இதிலும், வெல்லும் அணியே ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும். இதனால், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணி பிளே ஆப் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி, ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

10வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த CSK…, குஜராத் அணிக்கு எதிராக இத்தனை சாதனையா?? வெளியான புள்ளிவிவரம்!!

MI அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் ஷர்மா(சி), எஸ் ஏ யாதவ், டிம் டேவிட், சி கிரீன், பியூஷ் சாவ்லா, என் வதேரா, இஷான் கிஷன், ஜேபி பெஹ்ரன்டோர்ஃப், கே கார்த்திகேயா, சிஜே ஜோர்டான், ஆகாஷ் மண்ட்வால்.

LSG அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

எம்.பி. ஸ்டோனிஸ் , கே.எச்.பாண்டியா(சி) , கிருஷ்ணப்ப கௌதம் , பி.என்.மன்கட் , ஏ படோனி , கரண் ஷர்மா, நிக்கோலஸ் பூரன் , கியூ டி காக், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன்-உல்-ஹக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here