9 சாம்பியன் பட்டங்களை அள்ளி குவித்த மும்பை இந்தியன்ஸ்…, வெளியான லிஸ்ட் இதோ!!

0
9 சாம்பியன் பட்டங்களை அள்ளி குவித்த மும்பை இந்தியன்ஸ்..., வெளியான லிஸ்ட் இதோ!!
9 சாம்பியன் பட்டங்களை அள்ளி குவித்த மும்பை இந்தியன்ஸ்..., வெளியான லிஸ்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் (MI) அணி என்ற அணி கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஐபிஎல் தொடர் இதுவரை 16 சீசன் வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் (2013, 2015, 2017, 2019, 2020) பட்டங்களை வென்ற அணியாக திகழ்கிறது. இந்த மும்பை இண்டீஸ் அணி ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல், பல்வேறு லீக் தொடரிலும் சாதனைகளை படைத்து அசத்தி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, சாம்பியன்ஸ் லீக்கில் (2011, 2013) இரு முறையும், கடந்த ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் மும்பை இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளது. இதனை தொடர்ந்து, மேஜர் லீக் (MLC) தொடரில் MI நியூ யார்க் அணி முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி உள்ளது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது ஒட்டுமொத்தமாக 9 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற சிறந்த குழுவாக திகழ்கிறது.

MLC: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய மும்பை அணி…, நிக்கோலஸ் அதிரடி சதம் விளாசல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here