Wednesday, April 24, 2024

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு – வினாடிக்கு 5081 கன அடி நீர்!!

Must Read

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 5081 கன அடியாக உள்ளது.

கர்நாடகத்தில் மழை:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடக மாநிலத்திலும் மழை நன்றாக பெய்து வந்தது. கர்நாடகத்தில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5081 அடியாக அதிகரித்துள்ளது.

 

 

the beautiful view of Mettur dam
the beautiful view of Mettur dam

இதனால் சரிந்த நீர்மட்டம் மீண்டும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீர்த் திறப்பால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்த நிலையில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

அணையின் நீர்மட்டம்:

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.54 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 5081 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையின் நீரிருப்பு 30.62 டி.எம்.சி ஆக உள்ளது.

அநியாயத்துக்கு அந்த இடத்தை காட்டிய கேரளத்து கன்னி அனைகா – லைக்ஸை அள்ளும் புகைப்படம்..!

water from Mettur dam
water from Mettur dam

பாசனத்திற்கு 1000 கன அடி வீதம் டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீரின் அவ்வளவு அதிகரித்து உள்ளதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -