வாட்ஸ்ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.., மொபைல் எண்ணை வெளியிட்ட நிர்வாகம்!!

0
வாட்ஸ்ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.., மொபைல் எண்ணை வெளியிட்ட நிர்வாகம்!!
வாட்ஸ்ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.., மொபைல் எண்ணை வெளியிட்ட நிர்வாகம்!!

தமிழகத்தில் மெட்ரோ ரயில் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதோடு பயணிகளுக்கு பல்வேறு வசதிகளையும் மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களில் “சிங்கார சென்னை” என்ற ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்யும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து மெட்ரோ பயணிகளுக்கு டிக்கெட் பெறும் வசதியை இன்னும் எளிமையாக்கி உள்ளனர். அதாவது 83000 86000 என்ற வாட்ஸப் எண்ணிற்கு Hi என்ற குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் புறப்படும் இடம், சேரும் இடங்களை தேர்ந்தெடுக்கலாம். பின்னர் அதற்கான கட்டணத் தொகையை Whatsapp, Gpay உள்ளிட்ட UPI மூலமாகவோ, நெட்பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.

பள்ளி மாணவர்களே.., ஜூன் 15ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதன்மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாட்சப் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here