மேக்னா ராஜ் மீண்டும் திருமணத்திற்கு தயாராகிறாரா?? அதுவும் இந்த பிக் பாஸ் வின்னருடனா??

0

கன்னட நடிகையான மேக்னாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேக்னா

பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் கடந்த வருடம் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா அப்பொழுது கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை நினைத்து தான் அனைவரும் கவலையடைந்தனர்.

குழந்தையை பார்க்காமலேயே இப்படி இறந்து விட்டாரே என அவரது ரசிகர்கள் பலரும் கண்ணீர் வடித்தனர். மேக்னாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என்று பெயரிட்டனர். இந்நிலையில் மேக்னா கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான பிரதாம் என்பவரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here