டீஸரா?? இல்ல பிட்டு படமா? மீரா மிதுனின் வாழ்க்கை கதை படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

தனது வாழ்கை கதையினை படமாக தற்போது மீரா மிதுன் இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல் டீசரை இன்று வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த டீசரை பலரும் டிஸ்லைக் செய்து வருகின்றனர். இந்த டீசரை பார்த்து பார்த்து பலரும் கழுவி ஊற்றிக்கொண்டும் உள்ளனர்.

மீரா மிதுன்:

மாடலிங் துறையில் இருந்து தான் பல பெண்கள் சினிமா துறைக்கு வருவார்கள். அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் தான், மீரா மிதுன். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன் சவுத் இந்தியன் மாடலிங் நிகழ்ச்சியில் பங்குபெற்று பின் சில வருடங்களில் அவரை ஏமாற்றி தான் அதனை பெற்றார் என்று பட்டத்தை இழந்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின் சினிமா துறையில் காலடி பதித்தார். ஆனாலும் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் மற்றும் போதை ஏறி புத்தி மாறி என்று மூன்று படங்களால் தான் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள மூன்று படங்களிலும் மிக சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். அதற்கு பின்பாக பிக் பாஸ் 3 இல் பங்கேற்றார். அதில் அளவுக்கு அதிகமாக பேசி பலரது வெறுப்புகளையும் சம்பாரித்தார். அதே போல் எப்போதும் தன்னை “சூப்பர் மாடல்” என்று தான் கூறுவார்.

டீஸர் வெளியீடு:

இப்படியாக இருக்கும் போது கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகிய நடிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி மிகவும் அவதூறாக பேசி அனைவரையும் கோவம் கொள்ள வைத்தார். அவரது பதிவிற்கு சினிமா துறையினர் அனைவரும் கண்டனங்களை தெரிவித்தனர். அதன் பிறகு பலரையும் கேலி செய்து ட்வீட் போடுவார். அவரை கேலி செய்து ரசிகர்கள் ட்வீட் செய்வது வழக்கம்.

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!!

அவர் தற்போது தனது வாழ்கை கதையை திரைப்படமாக நடித்தும் இயக்கியும் வருகிறார். அந்த படத்திற்கு “மீரா என்னும் தமிழ்செல்வி” என்று பெயரும் வைத்துள்ளார். அந்த படத்திற்கான டீஸர் தான் தற்போது வெளியாகியுள்ளது. இது என்ன டீஸரா?? அல்லது பிட்டு பட டீஸரா? என்னும் அளவிற்கு டீசரில் மீரா வெறும் ஒரு துண்டை மட்டுமே மாற்றி மாற்றி பிடித்து போஸ் கொடுக்கிறார். இதனால் பலரும் அவரை ட்ரோல் செய்தும் கமெண்டில் கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here