Sunday, December 6, 2020

வாலிபருடன் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மீரா – கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!!

Must Read

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர்...

சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர்...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...

சர்ச்சைக்கு உள்ளன விஷயங்களை செய்வது சிலருக்கு மிகவும் பொழுதுபோக்காக விஷயம். அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போனவர் மாடல் மீரா மிதுன். ட்விட்டரில் வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் அவரது புகைப்படம் அனைவரையும் கழுவி கழுவி கமெண்டில் ஊத்த வைத்துள்ளது.

சர்ச்சை அரசி:

கடந்த ஆண்டு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் தான், மீரா மிதுன். பிக் பாஸ் பலருக்கும் அவரது ச்ரக்டீர் பிடிக்காமலேயே இருந்து வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் பல நடிகர்கள் தன்னை டார்கெட் செய்கின்றனர் என்று கூறி பலரது எதிர்ப்புகளையும் வாங்கினார். அதோடு மட்டும் நிறுத்தாமல் அவர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மும்பைக்கு சென்று விட்டார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களாக தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் தான் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்து இருந்தார். அதே போல் அவரது வருங்கால கணவர் பற்றிய விவரங்களை பற்றி கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது சாமீ டி க்ரூஸ் என்ற வாலிபருடன் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

கமெண்டில் கலாய்:

சாமீ டி க்ரூஸ் தனது டீவீட்டில் மீரா கோபப்படும் போது அவரை கடிக்க வேண்டும் போல் உள்ளது என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மீரா கடித்து கொள் என்று கூறி அவரை டேக் செய்துள்ளார். பின் மீண்டும் சாமீ டி க்ரூஸ் மீறவில்லை டேக் செய்து பெஸ்டி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மீரா மற்றும் அந்த நபரை வெளுத்து வாங்கியுள்ளனர். சிலர் உங்களது பெட் ரூம் சமாச்சாரங்களை பொதுவிற்கு கொண்டு வராதீர்கள் என்று கூறியுள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் சிலர் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு அம்மா குழந்தை போல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நீங்கள் இவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவது உங்களுக்கு அசிங்கமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பார்க்கும் எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது, அதனால் இது போல் பதிவுகளை செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர்...

சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர் போட்டோவை பார்க்கவே பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கிற்கான விசாரணையினை வரும் 9 ஆம்...

டி.ராஜேந்தர் ஆரம்பிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் – சிம்பு இணைவாரா?? வெளியான தகவல்!!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு சங்கம் இருப்பது பொதுவான ஒன்று. அந்த வகையில் ஒன்று தான் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்....

குட்டி டவுசருடன் நடுரோட்டில் தொடை அழகை காட்டிய தமன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு என திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் தமன்னா அரைகுறை ஆடையுடன் ரோட்டில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த...

More Articles Like This