மீரா மிதுன் வெளிய வர வாய்ப்பில்லையா?? – தொடரும் வழக்குகள்!!

0

இப்போ ரிசென்ட்டா மீரா மித்துனை அரெஸ்ட் போலீஸ் பண்ணாங்க. அவங்க பட்டியல் இன மக்களை ரொம்பவே தரக்குறைவா பேசுனாங்கன்னு மீரா மித்துனை கேரளால வச்சு அர்ரெஸ்ட் பண்ணாங்க. அப்பறம் அவங்க லைவ்ல வந்து பேசுனாங்க. அதுக்கு அப்புறம் அவங்க ஜாமின் கேட்டுருந்தாங்க. இப்போ அவங்க மேல மேலும் 2 வழக்கு தாக்கல் பன்னிருக்காங்க.

1st  வழக்கு ஜோ மைக்கில் சோசியல் மீடியாவில அவர்கள் பத்தி தப்பு தப்பா பேசுனாங்கனு மீரா மித்துன் மேல கேஸ் பைல் பன்னிருக்காங்க. 2nd வழக்கு ஸ்டார் ஹோட்டல தங்கி இருந்தப்ப அந்த ஹோட்டலோட மேனேஜரை மிரட்டுனாங்கனு ஒரு கேஸ் பைல் பன்னிருக்காங்க.போலீஸ் தரப்பில் இரண்டுக்குமே தனி தனியாக கேஸ் பைல் பண்ணி  குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சுருக்காங்க. இப்போ இவங்கள சென்னை எழும்பூர் கோர்ட்ல ஆஜர் படுத்த போறாங்க. மீரா மித்துணுக்கு ஜாமின் கிடைக்கட்டுமா? அல்லது உள்ளையே இருக்கட்டுமான்னு கமெண்டுல சொல்லுங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here