Wednesday, March 27, 2024

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

Must Read

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வனிதா விஷயத்தை குறித்து முதன்முதலாக வெளியிட்ட ரவீந்தரை மீரா மிதுன் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வனிதா பீட்டர் பால்

லாக்டவுனில் வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. மேலும் சூர்யா தேவி, கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் என பலரும் இந்த செயலை கண்டித்து வீடியோ வெளியிட்டனர். மேலும் வனிதா அவர்களையும் விட்டு வைக்காமல் பீட்டர் பால் ரொம்ப நல்லவர்.

vanitha peter paul

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்று கூறி அனைவரையும் சாக்கடை, புத்தி இல்லாதவர் என்று தகாத வார்த்தையில் திட்டினார். இந்நிலையில் தற்போது குடி பழக்கத்திற்கு ஆளாகி இருக்கும் பீட்டர் பாலை வனிதா எவ்வளவு திட்டியும் அவர் திருந்தாததால் இருவருக்கும் பிரேக்கப் ஆகியுள்ளது. இந்நிலையில் அவரை பிரிந்ததர்க்கான காரணத்தையும் கூறி வீடியோ வெளியிட்டார் வனிதா.

meera mithun
meera mithun

மேலும் முதல் மனைவியான எலிசபெத்திடம் பீட்டர் பாலை நீங்களே வைத்துக்கொளுங்கள். இடையில் வந்த நான் இடையிலேயே செல்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது வனிதாவுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் வனிதா பீட்டர் பால் முதன்முதலில் பிரிந்த விஷயத்தை முகநூலில் வெளியிட்ட ரவீந்தரை விளாசியுள்ளார் மீரா மிதுன்.

மேலும் வனிதாவை நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். வனிதா ஒரு தைரியமான பெண். இவர்களின் ஏளனமாக பேச்சு அவரை எதுவும் செய்யாது என்று நம்புகிறேன். அடுத்தவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று ஆராய்வதில் அப்படி என்ன கிடைத்து விட போகிறது. டிஆர்பிகாக எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக்கொள்வதா?? என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதல் வெற்றியை பெற போவது யார்?? ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்   அணிகள் பலப்பரீட்சை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -