நம்ம மயில் சாமியா இது.. டெரர் லுக்குல தளபதி விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல..

0

காமெடி நடிகர் மயில் சாமி, விஜய்யின் பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் போல வேடமிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது இணையத்தை கலக்கி வருகிறது.

மயில் சாமி:

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மயில் சாமி கன்னி ராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது நகைச்சுவை பேச்சால் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தூள், கிள்ளி, தேவதையை கண்டேன் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

இவர் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்துள்ளார். சினிமா தாண்டி இவர் அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்து வருபவர். இந்த நிலைமையில் மயில்சாமி மிகவும் ஃபேவரைட் ஆன விஜய்யின் பிகில் படத்தில் வரும் ராயப்பன் வேடத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.விஜய் ரசிகர்களே இந்த புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போய்யுள்ளனர்

இதோ அந்த படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here