விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., விவரம் உள்ளே!!

0
விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., விவரம் உள்ளே!!
விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., விவரம் உள்ளே!!

நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் பண்டிகை, விழாக்கள், முக்கிய தினங்கள் போன்றவற்றிற்கு அரசு பொது விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவின் முக்கிய பகுதியான பஞ்சாபில் வரும் மே 23 ஆம் தேதி குரு அர்ஜுன் தேவ் தியாக தினம் கொண்டாடப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த அப்பகுதி மக்கள் பஞ்சாப் மாநிலம் கோயின்ட்வாலில் பிறந்து வளர்ந்தவரான குரு அர்ஜுன் தேவ் என்பவரின் நினைவாக கொண்டாடுகின்றனர். இவர் சீக்கிய மதத்தின் 5 – வது குரு வாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக 10, 11ம் பொதுத்தேர்வு மாணவர்களே.., துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!!

இந்த தினத்தை முன்னிட்டு மே 23 ஆம் தேதி சண்டிகர் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here