ரோஹித் சர்மாவுக்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் கேப்டன்…, ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஓபன் டாக்!!

0
ரோஹித் சர்மாவுக்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் கேப்டன்..., ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஓபன் டாக்!!
ரோஹித் சர்மாவுக்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் கேப்டன்..., ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஓபன் டாக்!!

இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து, 3வது ஒருநாள் போட்டி நாளை பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு “புதிய திட்டம்”., அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தான் சரியாக இருப்பார் என ஆஸ்திரேலிய நட்சத்திரம் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். இதுவரை சில தொடர்களில், இந்திய அணியை வழி நடத்தி உள்ள ஹர்திக் பாண்டியா ஒரு சில போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் எந்த ஒரு தொடரையும் இழந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here