Vijay Fans இதை பார்க்காதீங்க || Master Single Track

0

விஜய் நடிப்பில் தயாராகி உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டு உள்ளது. பாடல் வெளியாவதற்கு முன்பே இது ட்விட்டரில் #OruKuttiKadhai என ட்ரெண்டிங் இல் நம்பர் 1ல் இருந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here