தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் சர்ச்சை – நடிகை வெளியிட்ட பதிவு!!!

0
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் சர்ச்சை - நடிகை வெளியிட்ட பதிவு!!!
இரவின் நிழல் படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்த மாஸ்டர் பட நடிகை - நடிகர் பார்த்திபன் ஷாக் நியூஸ்!!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் உச்ச கட்ட நட்சத்திரமாகவும் வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் படம் வந்தாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய கோலாகலம் தான். ஒரு பண்டிகையை போல் கொண்டாடுவார்கள். விஜய் படம் என்றாலே ஒரு சர்ச்சையை ஏற்படுவது வழக்கம். அதுபோல் கடைசியாக வெளி வந்த மாஸ்டர் திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகள் இடம் பெறவில்லை என நடிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையாக உள்ளது.

புதியதாக தொழில் தொடங்கும் சமந்தா – முதல் கட்ட பணிகள் முடிந்தன!!!

தளபதி 65 சர்ச்சை
மாஸ்டர் படத்தில் உள்ள சர்ச்சை
மாஸ்டர் படத்தில் உள்ள சர்ச்சை

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதிலும் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது கேரளாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். விஜயின் படம் ரிலீஸ் ஆகும் அந்த நாளை பண்டிகை நாள் போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதே போல் நேற்று ஜூன் 22 இவரது பிறந்தநாளை இவரது ரசிகர்கள் மிகவும் பயங்கரமாக கோலாகலமாக கொண்டாடினார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகர் மன்றம் மூலம் இனிப்புகள் வழங்கியும் நல்ல காரியங்களும் செய்து வருகின்றனர்.ரசிகர்களுக்கு விஜயின் பிறந்தநாள் விருந்தாக இவர் நடித்து வரும் தளபதி 65யின் பஸ்ட் லுக்கும் இரண்டாம் லுக்கும் படத்தின் பெயரும் திரைப்பட குழுவினர் வெளியிட்டனர். இதனால் சமூக வலைத்தளமே விஜய் ரசிகர்களின் வசம் ஆனது. சமூக வலைத்தளம் முழுதும் ட்ரெண்டிங்கில் இருந்தனர்.

மாஸ்டர் படத்தில் உள்ள சர்ச்சை
மாஸ்டர் படத்தில் உள்ள சர்ச்சை
மாஸ்டர் படத்தில் உள்ள சர்ச்சை

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விஜய் படம் வர போகிறது என்றாலே எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிவிடுவது வழக்கம் மெர்சல் படங்களில் செய்த தவறுகள் மற்றும் அன்ஸீன் போட்டோக்கள் வெளியிட்டது மற்றும் தளபதி 65 பட பெயரை வைத்து சர்ச்சை கிளம்பியது. இதைத்தொடர்ந்து பொங்கல் அன்று வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்த துணை நடிகை விஜே ரம்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் நானும் நடிகை மாளவிகாவும் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்வதுபோல் எடுத்த கட்சி படத்தில் இடம் பெறவில்லை.அந்த காட்சி ஒரு நாள் முழுவதும் படமாக்கப்பட்டது அனால் படத்தில் இடம்பெறாதது எனக்கு கவலையாக உள்ளது இதை என்னால் மறக்க முடியாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here