தளபதி குரலில் தெறிக்கும் ‘ஒரு குட்டிக் கதை’ – எல்லா ரெக்கார்டையும் காலி பண்ணி ட்ரெண்டிங்கில் நம்பர் 1..!

0
22

மாஸ்டர் படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டிக் கதை’ நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 16 மணி நேரத்திற்குள் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்து உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் போன்றவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.

வெறித்தனம் ரெக்கார்டு காலி..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

அனிருத் இசையில் விஜய் பாடிய ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் பிகில் படத்தில் விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. வெளியிடப்பட்ட 16 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளை கொண்டிருந்த வெறித்தனம் பாடலின் சாதனையை 16 மணி நேரத்தில் 6 மில்லியனிற்கும் அதிகமான பார்வைகளை பெற்று ஒரு குட்டிக் கதை பாடல் முறியடித்து உள்ளது.

அனைத்திலும் ட்ரெண்டிங் நம்பர் 1..!

பல நாடுகளில் ஒரு குட்டிக் கதை பாடல் தொடர்ந்து யூடியூப் இல் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில உள்ளது. மேலும் ட்விட்டரிலும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹேஷ்டேக் உடன் ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது வரை 950k அதிகமான லைக்ஸ் பெற்றுள்ள ஒரு குட்டிக் கதை பாடல் விரைவில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்று பல புதிய சாதனைகளை படைக்க உள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஒரு குட்டிக் கதை பாடல் காப்பியா..?

இந்நிலையில் ஒரு குட்டிக் கதை பாடல் ராஜகாளியம்மன் படத்தில் வரும் பாடலின் இசையை ஒத்து உள்ளதால் காப்பி என ட்ரோல் செய்து வருகின்றனர். இருந்தும் பல டிஸ்லைக்ஸ், காப்பி போன்ற அனைத்தையும் மீறி பாடல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here