இதுவரை நீங்க பார்க்காத ‘மாஸ்டர் கேங்’ போட்டோஸ் – இணையத்தில் ட்ரெண்ட்!!

0

தமிழில் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி தெறிக்கவிட்ட திரைப்படமான மாஸ்டர் படத்தில் இதுவரையிலும் நாம் பார்த்திராத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர்

விஜய் நடிப்பில் 2019 இல் தொடங்கப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தில் தொடர்ந்து பல தடங்கல்கள் ஏற்பட்டது. 2020 இல் மார்ச் மாதத்திலேயே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று இருந்த படக்குழுவுக்கு பேரதிர்ச்சி தரும் விதமாக லாக்டவுன் போடப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையடைந்தனர்.

மேலும் லாக்டவுன் தொடரப்பட்டதால் படத்தை வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த படத்திற்கு இதனாலேயே நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ரிலீஸ் ஆகி கோடிக்கணக்கில் வசூலை பெற்றது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்..! உத்தரவு பிறப்பித்த அரசு!!!

நினைத்ததை விட இந்த படம் சூப்பர் ஹிட். ஆனாலும் இந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டது பலருக்கும் வேதனையாக தான் உள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சிலர் இணைந்து எடுத்த அறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here