மேலாடையை கழற்றியபடி மாஸ்டர் பட நாயகி கொடுத்த போஸ் – இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட ஹாட் புகைப்படம்!!!

0
ரசிகர்கள் தங்களை ஊரடங்கு காலத்திலும் மறக்காமல் இருக்க கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் சினிமா நடிகைகள் பகிர்வது வழக்கம். தற்போது நடிகை மாளவிகா மோகனனும் அது போன்ற ஒரு ஹாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
 
மாளவிகா மோகனன், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால் அதற்கு முன்பே இவர் இன்ஸ்டாவில் பகிரும் ஹாட் போட்டோக்களால் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். பின்னர் இவருக்கு இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
மாஸ்டர் படத்தில் கல்லூரி ஆசிரியையாக தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இவர் பொதுவாகவே போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய வித வித புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிற்ங்கடிப்பார். தற்போது தன் மேலாடையை கழற்றியபடி சூரியன் மறைவதை ரசிப்பது போல ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here