சர்வதேசம் முதல் உள்ளூர் வரை…, ரெஸ்ட் இல்லாமல் விளையாடும் டெஸ்ட் நம்பர் 1 பவுலர்!!

0
சர்வதேசம் முதல் உள்ளூர் வரை..., ரெஸ்ட் இல்லாமல் விளையாடும் டெஸ்ட் நம்பர் 1 பவுலர்!!
சர்வதேசம் முதல் உள்ளூர் வரை..., ரெஸ்ட் இல்லாமல் விளையாடும் டெஸ்ட் நம்பர் 1 பவுலர்!!

சர்வதேச இந்திய அணியானது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று வடிவ தொடர்களிலும் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, இவ்விரு அணிகளும் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்த இரண்டு தொடரையும் இந்திய அணியை வென்று அசத்தியும் உள்ளது. இதில், இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற நம்பர் 1 பவுலர் அஸ்வின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த இரு டெஸ்டில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர், டெஸ்ட் தொடர் முடிந்தது தாயகம் (இந்தியா) திரும்பி உள்ளார். இதன் பிறகு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பிரிவு 1-க்கான போட்டியில் மயிலாப்பூர் கிளப் அணிக்காக இன்று விளையாடத் தொடங்கிவிட்டார். இவர், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடி, அந்த அனுபவத்தை இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அரிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஆல்ரவுண்டர்…, ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here