வெகு விமர்சையாக நடைபெற்ற அனிதா குப்புசாமி மகளின் கல்யாணம் – இணையத்தில் வெளிவந்த புகைப்படங்கள்!!

0

சினிமா துறையில் நாட்டுப்புற பாடல்கள் மூலமாக பிரபலமானவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா. இவர்களுடைய முதல் மகளுக்கு தற்போது திருமணம் முடிந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புஷ்பவனம் குப்புசாமி, அனிதா:

தமிழில் நாட்டுப்புற பாடல்களுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. அவரது மனைவி அனிதா குப்புசாமியும் பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.

இந்த தம்பதியினருக்கு பல்லவி மற்றும் மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளான பல்லவிக்கு கெளதம் என்பவரோடு தற்போது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமணம் சென்னையில் உள்ள மிகவும் பிரமாண்டமான லீலா பேலஸ்ஸில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here